Latest review from Joseph Dsouza
Sky Mediaவில் Voice Recording மிகத் துல்லியமாக ஆண், பெண் குரலில் ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவும் செய்யப்படுகிறது. youtube இல் புகழ்பெற்ற Rekselva கணவன், மனைவி இருவரும் இணைந்து ஒலி மற்றும் ஒளி விளம்பரங்களுக்கு குரல் கொடுப்பர். மேலும் Sky Media proprietor திருமிகு. பாலசுப்ரமணி சுவாமிகள் தினமும் youtube இல் தினசரி ராசி பலன் சொல்கிறார். இங்கே Green mat Studio வும் உள்ளது. விளம்பர முகவர்கள் , Youtubers குறைவான கட்டணத்தில் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். Good.keep it up.