Very poor , just dropped a family member at depature , turned around and exited airport, for that they charged INR 55 , while the board says 20 bucks...good job guys , hats off for this scheme.
Over all services was good but they charge arround 900rs for some antimicrobial therapy which they don't inform us early . Its not worth for 900rs , kindly avoid it .
Today (09.11.2020) நான் என் பைக்கை சர்வீஸ் க்கு மணி நகப்பா ல 10.40 காலை குடுத்தேன். 5 மணிக்கு வர சொன்னாங்க. நான் 4.40 கு போனேன். அரை மணி நேரம் wait பண்ண சொன்னாங்க. ஒரு மணி நேரம் கழிச்சு கேட்டதுக்கு உங்க வண்டிய தான் வேலை பாத்துட்டு இருக்காங்க னு காட்டினார்கள். அப்படினா காலை ல இருந்து என் வண்டிய வேலை பாக்கலையா? 2 மணி நேரம் கழிச்சு வண்டிய குடுத்தாங்க. பில் 2688 ரூபாய் வந்துச்சு. அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா குடுத்த காசுக்கு அவங்க வேலை worth இல்லை. Very very very worst. இனிமேல் நான் இங்கே வண்டிய வேலைக்கு விட மாட்டேன். தயவுசெய்து எனக்கு போன் பண்ணாதீங்க. உங்களுக்கு வண்டிய முழுசா வேலை பாக்க நேரம் இல்லைனா, முடியாது னு சொல்லிடுங்க. இவ்ளோ நேரம் காக்க வச்சுட்டு வேலை சரியா இல்லைனா கடுப்பாகுது ல.