Latest review from aru mugam
ஸ்ரீ சிவபாலா ஸ்வீட்ஸ் :
இந்தக் கடையில் ஒரு 12 வருசத்துக்கும் மேலாக வாடிக்கையாளாராக இருக்கிறோம். சீனிவாசபுரத்தில் ஒரு நல்ல தரமான ஸ்வீட் ஸ்டால் இது தான். ஃப்ரெஷ்ஷான லட்டு, ட்ரை குலோப் ஜாமூன், பால்கோவா, ஜாங்கிரி இன்னும் பல அனைத்தும் அருமையான டேஸ்டில் கிடைக்கும். ஸ்நாக்ஸ் வகையிலும் காரக்கடலை, காரப் பொட்டுக்கடலை, பக்கோடா, ஸ்பெசல் மிக்சர் இதெல்லாம் வேற லெவல் டேஸ்ட்.
வாய்ப்பு உள்ளோர் இந்தப் பக்கம் வரும் போது சுவைத்துப் பாருங்கள்.
My rating: 4/5
Address:
Sri Sivabala sweets,
Giri road, Srinivasapuram water tank opp.
Thanjavur.