Latest review from MOHAN BALAGURU
டாடா நிறுவனத்தின் Tanishq ஜுவல்லரி சிறந்த வைரம் மற்றும் நவரத்தினங்களுக்கு இந்திய அளவில்பெயர் பெற்றது Tanishq ஜுவல்லரியில் பலவிதமான வைரநகைகள் பெண்களுக்கு பிடித்த வகையில் டிசைன் செய்யப்பட்டதாகும் நவரத்தினங்களில் வைர நகைகளை விரும்பி அணிவோர் அதிகம் எண்பதால் Tanishqஜுவல்லரி தனி இடம் பிடித்துள்ளது ,இருப்பினும் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் தஞ்சை நகர மக்கள் வைர நகை வாங்க ஆர்வம் குறைந்தவராகவே உள்ளனர்