Latest review from Subramanian Sundaram
சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.Warm reception.வீட்டு சாமான்கள் அழகு சாதனங்கள் கிடைக்கும் ரூபாய் நூறுக்கு மேல் பொருட்கள் வாங்கினால் ஐந்து சதம் கழிவு உண்டு.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். பயணயம் செய்ய சரியான பெட்டி, Travel bags, Trolley bags அணைத்தும் கிடைக்கும்.குறிப்பாக டவுன் மத்தியில் கடை அமைந்துள்ளது சிறப்பு.