Latest review from Jose G Benjamin
இங்கு சீகைக்காய், குளியல் பொடி, கோதுமை, மிளகாய், மல்லி, மஞ்சள், சாம்பார் மசாலா, கறி மசாலா, இட்லி பொடி, முறுக்கு மாவு, பச்சரிசி, கம்பு, ராகி, சத்துமாவு, ஈர அரிசி, இட்லி தோசை மாவு போன்றவை உடனுக்குடன் அரைத்து தரப்படும்.