Latest review from MURALI ENGINEER
சிறந்த வலி நிவாரண மருத்துவனை. இனி நடக்கமுடியுமா என்ற நிலையில் சென்ற என்னை நடக்க வைத்த கடவுள்கள்.. வலி நிவாரண மாத்திரைகளை நம்பி ஏமாறும் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.. மருத்துவம் சில நாள்கள் நீடித்தாலும் நிரந்தரமான தீர்வு...