Latest review from rajasekaran sarangapani
இந்த நிறுவனம் மதுரையில் பிரதான பகுதியில் உணவகமும், காபி/ டீ மற்றும் உண்பதற்கு தயாரக உள்ள வடை,பஜ்ஜி போன்ற பதார்தங்கள் விற்பனை செய்யும் அங்காடி ஆகியவை நடத்தி வருகின்றனர் மிகவும் அருமையான சுவை மற்றும் தரத்துடன் கிடைக்கும்.