Latest review from helping to each other
தரம் மிக மிக மோசமானது , அனைத்தும் ஸ்டைலாக உள்ளது என்ற ஆசையில் ஒரு ஒரு முறையும் சென்று ஏமாந்து விடுகிறேன் என்னதான் ஸ்டைலாக இருந்தாலும் தரம் தானே முக்கியம் வாங்கும் பணத்திற்கு கடைக்காரர் குறைந்த தரத்தை தான் அளிக்கிறார்... ஏதாவது கேட்டால் வாடிக்கையாளர் உங்கள் மேல்தான் தப்பு உள்ளது என்று கூறுகிறார்..